ADDED : ஏப் 01, 2014 01:04 PM

* கடவுளுக்கும், அவரது திருநாமத்திற்கும் வித்தியாசமே கிடையாது.
* பிறருடைய குற்றத்தை மட்டுமே சிந்தித்தால் காலம் வீணாக கழிந்து விடும்.
* வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், திட சிந்தனை, நம்பிக்கை வேண்டும்.
* பக்திமானாக இருப்பது அவசியம். ஆனால், அதற்காக மூடத்தனத்துடன் இருக்கக் கூடாது.
* மற்றவர் தலை வணங்கும்போது, நாமும் வணக்கம் செலுத்த வேண்டியது கடமை.
* தாய் தந்தையரை திருப்திப்படுத்தாவிட்டால், கடவுள் நம் பக்தியை ஏற்பதில்லை.
- ராமகிருஷ்ணர்